18 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்: மாவட்டக் கல்வி அலவலர்.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 18
அறிவிப்பு தேதி: 10.12.2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 09.01.2019
கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 11.01.2019
முதல்நிலைத் தேர்வு தேதி: 02.03.2019
முதன்மைத் தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.
கல்வித் தகுதி: முதுகலை பட்டபடிப்பு (Postr Graduate) + B.Ed.,
அனுபவம்: அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12 ஆண்டுகள் ஆசிரியர் பணி
முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்யுங்கள்.
http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf
நேரடியாக விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்யுங்கள்.
https://www.tnpsconline.com/deolive18/tfrmlogin.aspx
No comments:
Post a Comment