ஒரு செல்போன் சேவை நிறுவனத்திலிருந்து மற்றொரு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறிக்கொள்வதற்கு மொபைல் நம்பர் போர்ட்டிங் எண் வழங்கப்படும்.
இந்த போர்ட்டிங் எண்ணிற்கு 15 நாட்கள் வேலிடிட்டி இருக்கும். அதற்குள் நாம் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ள வேண்டும்.
தற்போது இந்த வேலிடிட்டி 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒரு செல்போன் சேவை நிறுவனத்திலிருந்து மற்றொரு செல்போன் நிறுவனத்திற்கு 2 நாட்களில் மாறிக்கொள்ளலாம்.
ஆமாங்க. மொபைல் நம்பர் போர்ட்டிங்கை 2 நாட்களில் மாற்றிக்கொடுக்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment