பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யும் ஆவணங்களை பயனரின் இமெயில் முகவரிக்கு அனுப்பும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
இதன் மூலம் விண்ணப்பித்து விட்டு காத்திருக்காமல் வீடு திரும்பலாம். நமது இமெயில் முகவரிக்கு ஆவணம் வந்தவுடன் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment