சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2018.
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
சென்னை தெற்கு
சென்னை - 3.
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://www.consumer.tn.gov.in/pdf/DCDRF_OA_241218.pdf
No comments:
Post a Comment