சந்தேகப்படப்படும் ஒருவரின் கணினியை கண்காணிக்கும் முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அனுமதி அளிக்கப்பட்ட 10 புலனாய்வு நிறுவனங்கள் சந்தேகப்படும் ஒருவரின் கணினியை கண்காணிக்க முடிவு செய்து விட்டால் அதனை உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டு உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்குப் பிறகே கண்காணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment