தமிழகத்தில் 5 பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே தொலை நிலைக் கல்வி வழங்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.
1. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - 82 படிப்புகள்
2. சென்னைப் பல்கலைக்கழகம் - 30 படிப்புகள்
3. அண்ணாப் பல்கலைக்கழகம் - 3 படிப்புகள்
4. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் - 16 படிப்புகள்
5. SRM பல்கலைக்கழகம் - 5 படிப்புகள்.
தொலைநிலைக் கல்விக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ள பல்கலைக் கழகங்களின் முழுப் பட்டியலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://www.ugc.ac.in/pdfnews/0477756_FINAL-SHEET-31-12-2018-DEB.pdf
No comments:
Post a Comment