ரூ. 50, 100, 200, 500, 2000 நோட்டுக்களைத் தொடர்ந்து புதிய 20 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
20 ரூபாய் நோட்டுக்கள் பழைய நோட்டை விட அளவில் சிறியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி மகாத்மா காந்தி புகைப்படத்துடன் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment