பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண்ணை கேட்கக் கூடாது என யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர் சேர்க்கையில் ஆதார் எண் விருப்பத்தின் பேரில் அமைய வேண்டும் எனவும், கட்டாயமான ஒன்று இல்லை என்றும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
எனவே, மாணவர் சேர்க்கையில் ஆதார் எண் கேட்கக் கூடாது என அது அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment