வெளிநாடு வாழ் முதலீட்டாளர்கள் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ல் கலந்து கொள்ள வேண்டுமென்றால் முன் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
வரும் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநட்டிற்கு தனி இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் இந்த இணைய தளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்து கொண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.
உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ல் கலந்து கொள்ள முன் பதிவு செய்ய விரும்புபவர்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://www.tngim.com/
No comments:
Post a Comment