வரும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்படும் பொருட்களின் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் டீ கப் பும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் டீ கப் புக்கான தடையை விலக்கு அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
டீ கப் புக்கு உள்ளே பூசப்படும் தடிமனை 6 மைக்ரானிலிருந்து 4 மைக்ரானாக குறைத்து அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment