ஜனவரி 1 முதல் ஆந்திர தலைநகர் அமராவதி யில் புதிய உயர் நீதிமன்றம் அமைக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆந்திரா, தெலுங்கானா பிரிவினைக்கு பின் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்து வந்தது.
இந்நிலையில் ஆந்திரா வின் புதிய தலைநகரமான அமராவதி யில் புதிய உயர் நீதிமன்றம் தொடங்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
15 நீதிபதி களையும் அவர் நியமித்துள்ளார்.
ரமேஷ் ரங்கநாதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment