நிலத்தின் வில்லங்க சான்றிதழ், சான்றிதழ்தகள், ஆவணங்கள் போன்றவற்றை ஆன்லைனில் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இது போன்ற தமிழக அரசின் ஆன்லைன் சான்றிதழ்களை வங்கிகள் ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கிகள் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் QR கோடுடன் Digital வடிவில் தமிழக அரசு வழங்கும் வில்லங்க சான்றிதழ், ஆவணங்கள் போன்றவற்றை அனைத்து வங்கிகளும் உரிய செல்லத் தக்க ஆவணமாக ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment