பத்திரப் பதிவு செய்யும் அன்றே ஆவணம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
பெரும்பாலான ஆவணங்கள் பத்திரப் பதிவு செய்யும் நாளே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத்திட்டம் தொடர்பாக சந்தேகங்கள், ஆலோசனைகள், புகார்கள் ஏதேனும் இருப்பின் தகவல் தெரிவிக்கும் வண்ணம் இலவச அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச அழைப்பு எண் 1800 102 5174.
No comments:
Post a Comment