ஆமாம்ங்க. உங்கள் வீட்டில் அடி பம்பு, போர்வெல் இருந்தால் அதற்கு கட்டணம் வசூலிக்க மத்திய நிலத்தடி நீர் வள ஆணையம் முடிவு.
விவசாயம் தவிர்த்து குடிநீர், வீட்டு உபயோகம், கழிவறை உபயோகம் என எந்த உபயோகமாக இருந்தாலும் சரி பூமியிலிருந்து தண்ணீர் எடுத்தால் மத்திய அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் நிலை உருவாகி உள்ளதுங்க.
இது மத்திய அரசின் புதிய திட்டமாம்...
No comments:
Post a Comment