உயர்கல்வி நிறுவனங்களில் துறை ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும் குறைதீர் குழுக்களை அமைக்க வரைவு ஒழுங்கு முறையை வெளியிட்டுள்ளது யுஜிசி.
இது குறித்து பொது மக்களின் கருத்தை கேட்கிறது யுஜிசி.
உங்கள் கருத்துக்களை grmhei.2018@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு டிசம்பர் 31 க்குள் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment