ஆமாங். நாட்டிலுள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கண்காணிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சிபிஐ, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கணிகாணித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment