தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கார்டு தாரர் மற்றும் முகாம்களில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை அறிவித்தார் தமிழக முதல்வர்.
பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களின் விபரம்.
பச்சரிசி - 1 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
கரும்பு - 2 அடி
முந்திரி - 20 கிராம்
திராட்சை - 20 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
இப்பரிசு தொகுப்பை ரேசன் கடைகளில் பொங்கலுக்கு முன்னர் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment