ஏற்றுமதி இறக்குமதி குறித்து தமிழக அரசு இலவசப் பயிற்சி வழங்க உள்ளது.
தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் ஜனவரி 2 முதல் ஜனவரி 4 வரை மூன்று நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற ஆண் பெண் எவரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி நடைபெறும் இடம்
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்
சிட்கோ தொழிற்பேட்டை
பார்த்த சாரதி கோயில் தெரு
ஈக்காடுதாங்கல்
சென்னை - 600 032.
பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் நேரிலோ அல்லது இணையத்திலோ முன்பதிவு செய்வது அவசியம்.
இணையத்தில் முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://www.editn.in/
தொலை பேசி எண்
86681 02600.
No comments:
Post a Comment