தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
ஆசிரியர்களின் குழந்தைகள் ஏதேனும் ஒரு தொழிற்கல்வி பயின்று கொண்டிருக்க வேண்டும்.
அரியர்ஸ் ஏதும் இருக்கக்கூடாது.
ஆசிரியரின் ஆண்டு வருமானம் ரூ. 7,20,000 க்குள் இருக்க வேண்டும்.
ஆசிரியர் குறைந்த பட்டசம் 10 ஆண்டுகள் பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.
ஜனவரி 31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment