தமிழக அரசின் தோட்டக்கலைப் பண்ணைகளில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 23 அரசு தோட்டக் கலை பண்ணை மற்றும் 2 பூங்காக்களில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்டண விபரம்
பெரியவருக்கு ரூ.50
சிறியவருக்கு ரூ.25
சுற்றிப் பார்க்கும் போது இளநீர், எலுமிச்சை சாறு இலவசமாக வழங்கப்படும்.
வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை இயக்குநர் மூலமாகவோ, உழவன் ஆப் மூலமாகவோ, 98940 71746 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment