ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
கியர் பாக்ஸ், டயர்கள், பவர் பேங்க், டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா, வீடியோ கேம் ஆகியவற்றின் வரி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.100 க்கு குறைவான சினிமா டிக்கெட் 18 லிருந்து 12 சதவீதமாக குறைப்பு.
ரூ.100 க்கு அதிகமான சினிமா டிக்கெட் 28 லிருந்து 18 சதவீதமாக குறைப்பு.
32 இன்ச் டிவி, பவர் பேங்க் 28 லிருந்து 18 சதவீதமாக குறைப்பு.
மாற்றுத் திறனாளி வாகன உதிரி பாகங்கள் 28 லிருந்து 5 சதவீதமாக குறைப்பு.
சரக்கு வாகன மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் 18 லிருந்து 12 சதவீதமாக குறைப்பு.
மார்பிள், கைத்தடி, சிமென்ட் கல் 5 சதவீதமாக குறைப்பு.
அரசின் புனிதி யாத்திரை பயண செலவுகள், மரபு சாரா எரிசக்தி உற்பத்தி உதிரி பாகங்கள் 5 சதவீதமாக குறைப்பு.
பதப்படுத்தப்பட்ட காய்கறி, காய்கறி டின், பிரதமரின் வங்கிக் கணக்குகளுக்கு முழு வரி விலக்கு.
No comments:
Post a Comment