அரசு ஊழியர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்துவது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக மத்திய, மாநில அரசுகளில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்துவது எனவும் அதேபோல் முதல் 100 யூனிட்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தையும் நிறுத்துவது எனவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தினமலர்.
No comments:
Post a Comment