சீர்மரபினர் (DNC) சமுதாயத்தை சீர்மரபினர் பழங்குடியினர் (DNT) என மாற்றம் செய்ய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உங்களது கருத்துக்கள் மற்றும் ஆவணங்களை இக்குழுவிடம் எழுத்துப் பூர்வமாக நேரில் வழங்கலாம்.
ஆய்வுக் குழுவின் முகவரி.
உறுப்பனர் செயலர் மற்றும்
மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர்
எழிலக விரிவாக்கக் கட்டிடம்
இரண்டாம் தளம்
சேப்பாக்கம்
சென்னை - 600 005.
No comments:
Post a Comment