ஆமாம்ங்க. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடுகளுக்கே வந்து ஆதார் எடுக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. அவர்கள் தங்கள் அங்கன்வாடிப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் பதிவுகளை மேற்கொள்வார்கள்.
No comments:
Post a Comment