ஆசிரியர் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஒரு சில குறிப்பிட்ட தேர்வு மையங்களில் விடைத் தாள் திருத்தம் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment