தமிழ்நாடு மனநல ஆணையத்தில் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது கௌரவ பதவி. ஊதியம் கிடையாது. படிகள் உண்டு.
விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://tnhealth.org/online_notification/notification/N18121684.pdf
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி
முதன்மை செயல் அலுவலர்
தமிழ்நாடு மனநல ஆணையம்
அரசு மனநல காப்பக வளாகம்
மேவாக்கம் குளச்சாலை
கீழ்ப்பாக்கம்
சென்னை - 10.
மேலும் விவரங்களுக்கு 044 - 26420985.
No comments:
Post a Comment