பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேறியுள்ளது.
இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாக மாற உள்ளது.
10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மிக விரைவில் சட்டமாக மாறுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment