மத்தியப் பிரதேசத்தில் நகர்ப்புறத்தில் 100 நாள் வேலை தொடங்கப்படும் என அம்மாநில முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
பணியின் போது திறன்மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும். அப்பயிற்சியின் மூலம் தேவையான சுய வேலை வாய்ப்பையும் பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 10 முதல் இத்திட்டத்தில் சேருபவர்களின் பதிவு தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment