பழுதான கிறிஸ்துவ தேவலயத்தைப் புதுப்பிக்க தமிழக அரசு நிதி உதவி வழங்க உள்ளது.
சொந்தக் கட்டிடத்தில் 10 ஆண்டுக்கு மேலாக இயங்கும் தேவாலயங்கள் வெளிநாட்டில் நிதி உதவி பெறாமல் இருந்தால் தமிழக அரசின் நிதி உதவியைக் கோரலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr010219_084.pdf
விண்ணப்பத்தை பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://www.bcmbcmw.tn.gov.in/forms/appl_foreign_aid_renovation_churches_281216.pdf
No comments:
Post a Comment