தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கார்டுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கார்டு தாரருக்கும் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்களை வாங்க ஏதுவாக பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment