மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலே இலவசமாகப் பயணிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் இன்னும் வழங்கப்படாத காரணத்தால் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி சீருடையில் வந்தாலே இலவசமாகப் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment