Kalangarai Vilakkam: திருமலை குறைகளை தொலைபேசியில் தெரிவிக்க அழைப்பு
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

திருமலை குறைகளை தொலைபேசியில் தெரிவிக்க அழைப்பு




நாளை திருமலையில் பக்தர்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பக்தர்கள் தங்களின் குறைகளை நாளை காலை 8.30 முதல் காலை 9.30 வரை உள்ள 1 மணி நேரத்தில் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இந்த நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சி நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment