தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று தவனை பாக்கி வைத்துள்ள கடன்தாரர்கள் ஒரு முறை கடன் தீர்வுத் திட்டம் 31.12.2018 முதல் 31.12.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 25 சதவீத தொகையை செலுத்தி 75 சதவீத தொகையை செலுத்தாதவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து வட்டி, கூடுதல் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி சலுகையை பெற்றுக்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr020119_007.pdf
No comments:
Post a Comment