தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனத்தில் சித்த மருத்துவராக பணிபுரிய அழைப்பு
காலியிடங்கள்
1. மருத்துவ பேராசியரியர் -1
2. மருத்துவர் - 5
கீழ்க்கண்ட விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து ரூ.500 க்கு டிடி எடுத்துக் கொண்டு நேர்காணலுக்கு வரவும்.
நேர்காணல் நடைபெறும் இடம்
தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம், சென்னை.
நேர்காணல் நடைபெறும் நாள்
10.01.2019 காலை 11 மணி.
விரிவான தகவலுக்கு கீழே க்ளிக் செய்யுங்கள்.
http://nischennai.org/uploaded/pdf/nis-vacancy-detailed-notification-jan-2019.pdf
மருத்துவ பேராசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://nischennai.org/uploaded/pdf/nis-vacancy-application-for-professor-jan-2019.pdf
மருத்துவ பணியிடத்திற்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://nischennai.org/uploaded/pdf/nis-vacancy-application-for-rmo-emo-ho-jan-2019.pdf
No comments:
Post a Comment