ரூ.2000 நோட்டு அச்சடிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது மிகக் குறைந்த அளவே அச்சடிப்பதாக தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு 378.5 கோடி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.
2018 ஆம் ஆண்டு 336.3 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளன.
இது மேலும் படிப்படியாக குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் 50.2 சதவீதம் இருந்தது.
2018 ஆம் ஆண்டு ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் 37.3 சதவீதமாக குறைந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment