மானியம் இல்லாத சிலிண்டர் தற்போது ரூ. 826.50 க்கு விற்கப்படுகிறது. இது ரூ.122 குறைக்கப்பட்டு ரூ. 704.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மானியம் பெறும் சிலிண்டர் தற்போது ரூ. 488.85 க்கு விற்கப்படுகிறது. இது ரூ. 5.97 குறைக்கப்பட்டு ரூ. 482.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மானியம் பெறும் சிலிண்டர்களை ரூ.704.50 க்கு வாங்கினால் மானியத் தொகை ரூ.221.62 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
No comments:
Post a Comment