இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலாகிறது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பட்டியல்.
- உணவு கட்டும் தாள்
- பிளாஸ்டிக் தாள்
- தெர்மாகோல் தட்டுகள்
- பிளாஸ்டிக் பூசிய காகித குவளை
- பிளாஸ்டிக் குவளைகள்
- தண்ணீர் பாக்கெட்டுகள்
- தண்ணீர் பாட்டில்கள்
- பிளாஸ்டிக் கொடிகள்
- பிளாஸ்டிக் விரிப்புகள்
- பிளாஸ்டிக் பூசிய காகித தட்டுகள்
- பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்
- பிளாஸ்டிக் உறிஞ்சு குவளைகள்
- பிளாஸ்டிக் பைகள்
- பிளாஸ்டிக் பூசிய பைகள்
மாற்றுப் பொருட்களின் பட்டியல்.
- வாழை இலை
- பாக்கு மர இலை
- அலுமினியத் தாள்
- காகிதச் சுருள்
- தாமரை இலை
- கண்ணாடி
- உலோகக் குவளை
- மூங்கில்
- மரப்பொருட்கள்
- காகித குழல்கள்
- துணி
- சணல் பைகள்
- காகிதம்
- பீங்கான்
- மண் கரண்டி
- துணிக் கொடி
- மண் குவளை
No comments:
Post a Comment