திருவண்ணாமலை மகா தீபத்திற்கு நெய் காணிக்கை கொடுத்தவர்கள் தீப மை பெற்றுக்கொள்ள கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
நெய் காணிக்கை கொடுத்தவர்களுக்கு தீப மை கொடுப்பது வழக்கம்.
அவ்வாறாக, தீப மை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
நெய் காணிக்கை செலுத்திய ரசீதைக் காண்பித்து தீப மை யை பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment