தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம என்பதால் ஆளுநர் உரையாற்றி தொடங்கி வைக்க உள்ளார்.
கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையாற்ற உள்ளார்.
இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment