Kalangarai Vilakkam: சென்னை புத்தக கண்காட்சி புத்தகம் வீடு தேடி வருகிறது
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

சென்னை புத்தக கண்காட்சி புத்தகம் வீடு தேடி வருகிறது




சென்னையில் நடைபெறும் புத்தகங்களை  டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டெர்நெட் பேன்க்கிங் என எதுவும் இல்லாமல் போன் செய்தால் போதும் உங்கள் வீடு தேடி வரும்.

தொலை பேசி எண்கள்:       9445901234

                                                               044 - 49595818

மேற்கண்ட எண்ணுக்கு போன் செய்தால் போதும் எதிரில் கணிணி குரல் உங்களை வழிநடத்தும்.

உங்களுக்கு தேவையான புத்தகத்தை ஆர்டர் கொடுத்து உங்களது முகவரியைத் தெரிவித்தால் போதும். புத்தகம் விபிபி யில் உங்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு புத்தகத்திற்கான விலை மற்றும் விபிபி கட்டணத்தை கொடுத்தால் போதும்.

ரூ.250 க்கு மேல் புத்தகம் வாங்கினால் விபிபி செலவை அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள்.

 இதே போல் நீங்கள் வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் மூலமாகவும் இதே போல் புத்தக ஆர்டரை மேற்கொள்ளலாம்.

வாட்ஸ் அப் எண் :       9500045609.

இதே போல் சென்னை புத்தகக் கண்காட்சி புத்தகங்களை ஆன்லைனிலும் வாங்கலாம்.

ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

https://www.nhm.in/shop/home.php



சென்னை புத்தக கண்காட்சி புத்தகங்களை ஆன்லைனில் பெறுவது எப்படி? என்பதை அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.


No comments:

Post a Comment