தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் 04.01.19 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பல்வேறு மாவட்டங்களில் பணி முடியாத காரணத்தாலும், சில மாவட்டங்களில் புயல் பாதிப்பாலும், சில மாவட்ட ஆட்சியர்கள் கால அவகாசம் கோரியதாலும், இறுதி வாக்காளர் பட்டியல் 04.01.19 அன்று வெளியிடப் படாது என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 21.01.19 அன்று வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்திக்குறிப்பை முழுவதும் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr040119_t_009.pdf
No comments:
Post a Comment