இம்மாத இறுதியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான 15 லட்சம் லேப்டாப் வாங்கும் பணிகள் முடிந்து விட்டதாகவும் அவைகள் வழங்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் நிச்சயமாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment