பள்ளிகளில் காலியாக ஆசிரியர் பணியிடங்களை TRB மூலம் நிரப்பப்படும் வரை தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அவர்கள் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளனர். எப்போது நியமிக்கப்படுவர் என்ற கேள்விக்கு பதில் அளித்த கல்வி அமைச்சர், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு நீதிமன்றத்தில் தடையாணை இருப்பதால் இன்னும் நியமிக்கப்படவில்லை எனவும், தடையாணை விலகியவுடன் நியமனம் நடைபெறும் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment