தங்கம் விலை தற்போது, சர்வதேச சந்தைகளின் ஏற்ற இறக்கம், விற்பனை வீதம், இறக்குமதி வீதம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஒரு நாளில் பல முறை மாற்றி அமைக்கப்படுகிறது.
இதை பெட்ரோல், டீசல் போல் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் தங்கம் விலையை தினசரி ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment