Kalangarai Vilakkam: கஜா புயல் சேத படகுகளுக்கு நிவாரணம் உயர்வு
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

கஜா புயல் சேத படகுகளுக்கு நிவாரணம் உயர்வு


கஜா புயலில் சேதமடைந்து படகுகளுக்கு நிவாரணம் ரூ.85,000 வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கஜா புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் ரூ. 1.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment