இளம் கலைஞர்களுக்கு நிகழ்ச்சி நடத்த நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இளம் கலைஞருக்கு 16 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தனியாக மேடையில் நிகழ்ச்சி நடத்துபவராக இருக்க வேண்டும்.
ஏற்கனவே நிதி உதவி பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது.
விண்ணப்பத்தை பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://www.tneinm.in/news/T.A.Scheme%20Application%20Form.PDF
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி.
உறுப்பினர் - செயலர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை - 600 028.
மேலும் விபரங்களுக்கு
http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr090119_022.pdf
No comments:
Post a Comment