நலிவுற்ற கலைஞர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும்.
58 வயது நிறைவடைந்த கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டு வருமானம் 72,000 க்குள் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குநர் / இணை இயக்குநர் அவர்களிடம் பெற்று வட்டாட்சியர் / கோட்டாட்சியரிடம் பரிந்துரைப் பெற்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குநர் / இணை இயக்குநரிடம் அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment