குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு திருப்பதியில் சிறப்பு தரிசன சலுகை வழங்கப்பட உள்ளது.
வரும் 8 மற்றும் 22 ஆம் தேதிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன சலுகை வழங்கப்பட உள்ளது.
காலை 10 மணிக்கு ஆயிரம் பேரும், மதியம் 2 மணிக்கு இரண்டாயிரம் பேரும், மதியம் 3 மணிக்கு மூன்றாயிரம் பேரும் என ஒரு நாளைக்கு நான்காயிரம் பேருக்கு சிறப்பு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.
அதே போல் 9 மற்றும் 23 ஆம் தேதிகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு காலை 9 மணி முதல் மதியம் 1.30 வரை சுபதம் வழியாக இலவச சிறப்பு தரிசனம் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment