ஹஜ் புனிதப் பயணிகளுக்கு உதவ விரும்புவோர் ஹஜ் கமிட்டி இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு.
பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://103.71.18.114/webapp/khd/
பதிவு செய்து அந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து 14.01.2019 க்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
செயலர் மற்றும் செயல் அலுவலர்
தமிழ்நாடு ஹஜ் குழு
ரோஸி டவர், மூன்றாம் தளம்,
எண்.13, மகாத்மா காந்தி சாலை,
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 34.
மேலும் விரிவான விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr050119_013.pdf
No comments:
Post a Comment