உங்கள் தொழிலை மின்னனு முறையில் சந்தைப்படுத்த அழைக்கிறது தமிழக அரசு.
தமிழக அரசின் தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில்முனைவோர்களின் சந்தைப்படுத்த 24.01.2019 அன்று ஒரு நாள் பயிற்சி அளிக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி 24.01.2019 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
பயிற்சியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/தேர்ச்சி பெறாத 18 வயது நிரம்பியவர்கள் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி நடைபெறும் இடம்
தொழில் முனைவர் மேம்பாட்டு நிறுவனம்
சிட்கோ தொழிற்பேட்டை
பார்த்த சாரதி கோயில் தெரு
ஈக்காடுதாங்கல்
சென்னை - 600 0032
தொலை பேசி எண். 8668102600, 8668100336.
No comments:
Post a Comment